- first blog ஓட பெயரு ,எனக்கு தெரிஞ்சு இவ்வளோ கேவலமா எவனுமே blog க்கு பெயர் வச்சுருக்க மாட்டான் .சரி அதை மட வேண்டிய நேரம் வந்தாச்சு [:)]
- வெறும் கவிதை மட்டும் எழுதின படிக்க கொஞ்ச மொக்கையா தான் இருக்கு .சரி கூடவே வேற எதாவது எழுதின நல்ல இருக்கும்னு தோணுது .
அதனால இந்த blog ஓட பெயர் மாத்த போறேன் ,அப்பறம் என் கல்லூரி நாட்களை பத்தி கொஞ்ச எழுதலாம்னு இருக்கேன் .
From now i ll be posting all my poems in this blog:
http://kuchimittai.blogspot.com
I m planning to write abt my coll life in this blog:
http://kuruvirotti.blogspot.com
Any suggestions or feedbacks are always entertained.
2 comments:
Dei kalakku da. particularly the name of the blogs are really funny. waiting eagerly for ur college posts. hope it wl receive maximum hits.
machi.. i m reading ur blog regularly da.. i became a serious blogger now... read my blogs.. i ll add urs in my list
Post a Comment